சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, June 23, 2005

சிறுவர் பூங்கா - அறிமுகம்

வணக்கம்.

குழந்தைகளுக்கு என்று ஒரு வலைப்பூ தொடங்குகிறேன்.

சிறுவர் சிறுமியர்களுக்கு நல்ல நல்ல கதைகள், கட்டுரைகள், அறிவுத்திறன் வளர்க்கும் பகுதியில், மற்றும் பல தகவல்கள் இங்கே கிடைக்கும்.உங்கள் குழந்தைகள் மேன்மையடைய நீங்க பாடுபடுங்கள்.

உங்களின் வெற்றி என்பது உங்கள் குழந்தைகளின் வளர்ப்பிலேயே அடங்கியிருக்கிறது.

பெரியவர்களான நீங்க, இப்பகுதியில் இருப்பதை படித்து, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள். குழந்தைகளோடு சிறிது நேரமாவது செலவிடுங்கள்.

உங்களின் வெற்றி என்பது உங்கள் குழந்தைகளின் வளர்ப்பிலேயே அடங்கியிருக்கிறது.

9 மறுமொழிகள்:

At 10:21 AM, June 23, 2005, Blogger பரணீ மொழிந்தது...

வாங்க வாங்க பரஞ்சோதி.

- பரணீ

 
At 8:52 PM, June 23, 2005, Blogger சாதாரணன் மொழிந்தது...

«ýÒ ÀÃ狀¡¾¢... ŨÄôâ Á¢¸×õ º¢ÈôÀ¡É ӨȢø ÅÊŨÁì¸ôÀðÎûÇÐ. ¦ºÆ¢òÐ ÅÇà šúòÐì¸û.

 
At 8:53 PM, June 23, 2005, Blogger சாதாரணன் மொழிந்தது...

அன்பு பரஞ்சோதி... வலைப்பூ மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செழித்து வளர வாழ்த்துக்கள்.

 
At 4:22 PM, June 26, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

வாழ்த்துக்கள் பரஞ்சோதி, எனக்கும் சிறுவர்கள் கதை மிகவும் பிடிக்கும். ஆயிரம் புத்தகங்களை படித்து எப்படி வாழ்வது என்று கற்பதை விட ஒரு சிறுவர் கதையை படித்து அதில் கூறுவும் எளிய அறிவுரையை வாழ்க்கையில் பின்பற்றுவது மிகவும் நல்லது.

 
At 7:58 AM, June 27, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி நண்பர் பரணீ, பாரதி அண்ணா, நண்பர் கங்கா.

 
At 1:16 AM, July 05, 2005, Blogger டண்டணக்கா மொழிந்தது...

வாங்க பரஞ்சோதி, அருமையான கான்சப்ட். உற்சாகத்துடன் எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
-டண்டணக்கா.

 
At 8:00 AM, July 05, 2005, Blogger அன்பு மொழிந்தது...

வாழ்த்துக்கள். இது கண்டிப்பாக் அவசியம். தொடர்ந்து செய்யுங்கள். அவ்வப்போது வரும் இதுபோன்ற அறிவிப்பு மட்டுமாக இல்லாமல் முடிந்தவரை தொடர்ந்து செய்யுங்கள். குறைந்தபட்சம், நாம் நமக்குத்தெரிந்த இணையத்தில் ஆங்காங்கே கிடைக்கும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை இங்கு வந்து சேர்ப்போம், அப்படியே வளரட்டும். பல நாள் யோசித்ததோடு விட்டு வைத்தேன்... நீங்கள் தொடருங்கள் எனக்குத்தெரிந்த சுட்டிகள் கொடுக்கிறேன்.

 
At 6:32 PM, July 06, 2005, Blogger Maravandu - Ganesh மொழிந்தது...

Hi paranjsothi

welcome to blog world

Thanks
Ganesh

 
At 7:35 AM, July 11, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

 

Post a Comment

<<=முகப்பு